கடல் ஏவுதளத்தில் இருந்து விண்ணிற்கு முதல் ராக்கெட்டை ஏவிய சீனா

0 681
கடல் ஏவுதளத்தில் இருந்து முதல் ராக்கெட்டை ஏவிய சீனா, ஒன்பது செயற்கைக்கோள்களை திட்டமிட்ட சுற்றுப்பாதைக்கு வெற்றிகரமாக அனுப்பியது.

கடல் ஏவுதளத்தில் இருந்து முதல் ராக்கெட்டை ஏவிய சீனா, ஒன்பது செயற்கைக்கோள்களை திட்டமிட்ட சுற்றுப்பாதைக்கு வெற்றிகரமாக அனுப்பியது.

மஞ்சள் கடலில் இருந்து அனுப்பப்பட்ட லாங் மார்ச் 11 கேரியர் ராக்கெட், மூன்று வீடியோ செயற்கைக்கோள்கள், ஆறு புஷ்-ப்ரூம் செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது.

கடல் சார்ந்த ஏவுதள அமைப்பை உருவாக்குவதில் இது முக்கிய படிக்கல் என்றும் இதன் மூலம் சீனாவின் ராக்கெட் ஏவுதள செயல்திறன் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments