மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்

0 2209
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்

அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில்  7.5 சதவீதம் உள்இட ஒதுக்கீடு பெறுவற்கான சட்ட மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

6 ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற  மாணவர்கள் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம், ஓமியோபதி ஆகிய படிப்புகளில் இளநிலை மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இடஒதுக்கீடுக்கான சட்ட முன்வடிவை முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், 300 க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் ஏழை எளிய மாணவர்களுக்கு கிடைக்கும் என்றும் உறுதியளித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments