டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா

0 408
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், தனக்கு லேசான காய்ச்சல் இருந்தாகவும், அதற்காக கொரோனா சோதனை செய்தபோது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தனக்கு வேறு தொந்தரவுகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், மக்களின் ஆசிர்வாதத்தால் முழுமையாகக் குணமடைந்து வீட்டுக்குத் திரும்புவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments