பெண் ஒருவருக்கு முகக்கவசத்தை சரியாக அணிவித்துவிடும் அன்னப்பறவை..!

0 940
பெண் ஒருவருக்கு முகக்கவசத்தை சரியாக அணிவித்துவிடும் அன்னப்பறவை..!

பெண் ஒருவருக்கு முகக்கவசத்தை அன்னப்பறவை சரியான அணிவித்துவிடும் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தி உள்ள பாதிப்பு காரணமாக, பொதுவெளியில் கட்டாயம் அணியவேண்டியதாக முகக்கவசம் மாறி உள்ளது.

இந்த நிலையில், பூங்கா ஒன்றில் மூக்கு, வாயை மூடாமல் முகக்கவசத்தை கழுத்தில் இறக்கிவிட்டிருந்த பெண், அருகில் வந்து தன்னை தொட முயன்றபோது அன்னப்பறவை முகக்கவசத்தை இழுத்து அந்த பெண்ணிற்கு சரியாக அணிவித்தது.

பிரான்சில் படம் காட்சிப்படுத்தப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோ, முகக்கசவம் குறித்த விழிப்புணர்வு தலைப்புகளுடன் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments