நரம்புகளின் ஆழத்தில் ரத்தம் உறைதலை தடுக்கும் கருவி உருவாக்கம்..!

0 739
நரம்புகளின் ஆழத்தில் ரத்தம் உறைதலைத் தடுக்கும் கருவி உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

நரம்புகளின் ஆழத்தில் ரத்தம் உறைதலைத் தடுக்கும் கருவி உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் குறைவான செலவில் உயிருக்கு ஆபத்தான நிலைமையை தடுத்து நோயாளியை காப்பாற்ற முடியும். திருவனந்தபுரத்தில் உள்ள சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இதனை உருவாக்கி உள்ளது. 

நீண்ட நாட்களாக நடக்க முடியாமல் இருக்கும் நோயாளிகள், படுக்கையிலேயே இருப்பவர்கள், அறுவை சிகிச்சைக்குப் பின் நடக்க முடியாமல் இருப்பவர்கள், கால் முடக்கத்தால் அவதிப்படுபவர்கள், வலி, வீக்கம் மற்றும் இதர பாதிப்புகளை உடையவர்களுக்கு இந்த கருவி நிவாரணமளிக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments