லடாக்கின் கிழக்கு எல்லையில் துருப்புகள் முன்நகர்தலை நிறுத்தியது சீனா

0 19053
இந்திய, சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் லடாக் பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களும் எந்த நகர்வும் இல்லாமல் இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய, சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் லடாக் பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களும் எந்த நகர்வும் இல்லாமல் இருப்பதாக  ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

லடாக்கில் கடந்த 7ம் தேதி நடந்ததாகக் கூறப்படும் நிலையில் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாக இரு நாட்டுப் படைவீரர்களும் 200 மீட்டர் தொலைவில் இருப்பதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்திய, சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கடந்த 4 நாட்களாக எந்த நகர்வும் இல்லாமல், அவரவர் இருக்கும் நிலைகளில் நீடிப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments