நிதியமைச்சரின் திட்டம்- 13 மாநிலங்கள் ஆதரவு

0 1487
ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடு செய்ய ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்தை 13 மாநில அரசுகள் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளன.

ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடு செய்ய ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்தை 13 மாநில அரசுகள் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளன.

ஆந்திரா, பீகார், சிக்கிம், திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா, மேகாலயா, சிக்கிம், மத்திய பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் இத்திட்டத்தை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளன.

கோவா, அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மீசோராம், இமாச்சலப் பிரதேசம் மாநில அரசுகள் ஓரிரு நாட்களில் முடிவை அறிவிக்க உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments