சிங்கப்பூரில் எறும்புகளை செல்லபிராணியாக விற்கும் வித்தியாசமான கடை திறப்பு

0 2466
சிங்கப்பூரில் எறும்புகளை செல்லபிராணியாக விற்கும் வித்தியாசமான கடை திறப்பு

சிங்கப்பூரில் எறும்புகளை செல்லபிராணியாக விற்கும் வித்தியாசமான கடை திறக்கப்பட்டுள்ளது. 

எறும்புகள் காலில் ஏறினால் அதை தட்டிவிடுவதும், கீழே செல்லும் எறும்புகளை மிதித்தபடி கடந்து செல்வதும் பொதுவான வழக்கமாக உள்ளது. 

ஆனால் சிங்கப்பூரை சேர்ந்த ஜான் யீ (John Ye) என்பவர் அதே எறும்புகளை செல்லபிராணியாக சிறிய பெட்டிகளில் அடைத்து அதன் வகைகளுக்கு ஏற்ப இந்திய மதிப்பில் 750 ரூபாய் முதல் 16 ஆயிரம் ரூபாய் வரை விற்று வருகிறார்.

இதற்காக ஜஸ்ட் அன்ட்ஸ் (Just Ants) எனும் பெயரில் கடையையும் திறந்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments