லடாக் எல்லை பிரச்சனை பற்றி நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் - காங்கிரஸ் கோரிக்கை

0 747
லடாக் எல்லை பிரச்சனை பற்றி நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் - காங்கிரஸ் கோரிக்கை

லடாக் எல்லை பிரச்சனை, வேளாண் மற்றும் வங்கித்துறையில் கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டங்கள் ஆகியன குறித்து மழைக்கால கூட்டத்தொடரில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

காணொலி வாயிலாக நடந்த செய்தியாளர் சந்திப்பில், காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் இந்த கோரிக்கையை விடுத்தார்.

லடாக்கில் இந்திய பகுதிகளைஆக்கிரமிக்க சீனா நினைத்தால் அதை  பொறுத்துக்கொள்ளக்கூடாது என அவர் கேட்டுக் கொண்டார்.

கொரோனா அவசரகால நிதியான பிஎம்.கேர்ஸ் வெளிப்படைத் தன்மையுடன் கையாளப்பட வேண்டும் என்று கூறிய அவர், பல சீன நிறுவனங்கள்  அதற்கு நன்கொடை அளித்துள்ளதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments