அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா வெற்றி

0 831
அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா வெற்றி

அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாகா, பெலாரசை சேர்ந்த அஸ்ரென்காவுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 1-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் அஸ்ரென்காவை வீழ்த்தி நவொமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார். நவோமி ஒசாகா வெல்லும் 3-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments