மனைவி தோசை சுட்டு தராததால் கணவர் தீக்குளிப்பு..!

0 36708
சென்னை குன்றத்தூரில் மனைவி தோசை சுட்டுத் தராததால் கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சென்னை குன்றத்தூரில் மனைவி தோசை சுட்டுத் தராததால் கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

குன்றத்தூர் அடுத்த பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்தவர், மனைவியிடம் தோசை சுட்டுத் தர சொல்லியிருக்கிறார்.

அப்போது மனைவி வாக்குவாதத்தில் ஈடுபடவும், ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் தீக்குளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments