யோஷிஹிடே சுகா ஜப்பானின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு

0 772

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடல்நலக் குறைவால் பதவி விலகிய நிலையில், புதிய பிரதமராக பதவியேற்க போவதாக எதிர்பார்க்கப்படும் Yoshihide Suga, கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு பொதுமக்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் நிவாரண நிதி வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்பதே தனது முக்கிய லட்சியம் என தெரிவித்துள்ள அவர், வர்த்தகத்தையும், வேலை வாய்ப்பையும்,  பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments