வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட அதிபர் கிம் ஜாங் உன்

0 3339
வட கொரியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளை அதிபர் கிம் ஜாங் உன் பார்வையிட்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

வட கொரியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளை அதிபர் கிம் ஜாங் உன் பார்வையிட்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

வடகொரியாவை அடுத்தடுத்து தாக்கிய மோசக் மற்றும் ஹைஷென் புயல்களாலும் பருவமழைகளாலும் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இந்த நிலையில், ஹ்வாங்கே (Hwanghae)மாகாணத்தில் உள்ள அன்ஃபா கவுண்டியில் மீட்புப் பணிகளை ஆய்வு செய்த அதிபர் கிம் ஜாங் உன், வட கொரிய பொருளாதாரம் தொடர் கனமழை மற்றும் புயலால் பெரும் சிக்கலையும் கஷ்டத்தையும் எதிர்கொண்டுள்ளது என்று தெரிவித்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments