வருகிற 5-ம் தேதி பள்ளிகள் திறப்பா?-அமைச்சர் செங்கோட்டையன் பதில்

0 122800
நவம்பர் 5-ம் தேதி பள்ளிகள் திறப்பதாக வெளியான தகவல் பற்றி தன்னுடைய கவனத்திற்கு எதுவும் வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 5-ம் தேதி பள்ளிகள் திறப்பதாக வெளியான தகவல் பற்றி தன்னுடைய கவனத்திற்கு எதுவும் வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய வருவாய்த்துறை அலுவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments