தற்கொலைக்கு முயன்றவரை தண்டிப்பதா - மன அழுத்தத்தை போக்குவதா ? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

0 751
தற்கொலைக்கு முயன்றவரை தண்டிப்பதா - மன அழுத்தத்தை போக்குவதா ? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

தற்கொலை செய்ய முயன்று உயிர் பிழைத்தவரை தண்டிப்பதா அல்லது அவரை மன ரீதியாக குணப்படுத்த சிகிச்சை அளிப்பதா என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

தற்கொலை செய்ய முயன்றவரை தண்டிக்க பயன்படுத்தப்படும் இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு 309 முறையானதா என்றும், சட்டப்பிரிவு 115 ன் கீழ் மன அழுத்தத்தால் தற்கொலை புரிகிறவரை தண்டிக்காமல் அவருடைய மன அழுத்தம் போக்க சிகிச்சையளிப்பது நல்லதா என்றும் மத்திய அரசு விளக்கம்அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிரியல் பூங்காக்களில் தற்கொலைகள் அதிகரிப்பது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த கேள்விகளை முன்வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments