தாய்லாந்தில் முடியாட்சி, ராணுவ ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவர கோரி போராட்டம்

0 690
தாய்லாந்தில் முடியாட்சி, ராணுவ ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவர கோரி போராட்டம்

தாய்லாந்தில் முடியாட்சி மற்றும் ராணுவத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி தலைநகர் பாங்காக்கில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னர் மகா வஜிரலோன்கொர்ன் (Vajiralonkgorn) அரண்மனையின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்கான அரசியமைப்பு சீர்திருத்தங்கள் கோரி கடந்த ஜூலை மாதத்தில் இருந்து மாணவர்கள் அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், எல்ஜிபிடி உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்து வந்த செயற்பாட்டாளர் தட்டெப் ருவாங்பிரபாய்கிட்சீரி முன்னிலையில் பிரம்மாண்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments