பிரபல பாடகர் ரொனால்ட் பெல் மரணம்

0 1101
அமெரிக்காவின் பிரபல பாடகர் மற்றும் இசை அமைப்பாளரான Ronald Bell, 68 வயதில் விர்ஜின் தீவுகளில் உள்ள தன் இல்லத்தில் உயிரிழந்தார்.

அமெரிக்காவின் பிரபல பாடகர் மற்றும் இசை அமைப்பாளரான Ronald Bell, 68 வயதில் விர்ஜின் தீவுகளில் உள்ள தன் இல்லத்தில் உயிரிழந்தார்.

13 வயதில் தன் சகோதரருடன் இணைந்து Kool & The Gang என்ற இசை குழுவை உருவாக்கி, உலகம் முழுதும் பிரபலமடைந்தார். Saxophone கலைஞரான இவர், தன் 27 வயதில் Grammy விருது வென்று சாதனை படைத்தார்.

இவர் இயற்றிய பாடல்கள், பல்வேறு Hollywood திரைப்படங்கள் மற்றும் வீடியோ கேம்களில் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவரது மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments