மாணவர்கள் தன்னம்பிக்கை, உத்வேகத்துடன் உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் : அமைச்சர் ஜெயக்குமார்

0 1327

மாணவர்கள் தன்னம்பிக்கை, உத்வேகத்துடன் உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை சூளைப் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்கொலை என்பது கோழைத்தனமான முடிவு என்றார். கடுமையான உழைப்பு, முயற்சி, தன்னம்பிக்கையை அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

10 மீனவர்கள் காணாமல் போனது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மீனவர்களை தொடர்ச்சியாக தேடிக் கொண்டிப்பதாகவும், மீனவர்கள் திரும்பி வரும் வரை அவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments