கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தமக்கு ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தும் பெரிதுபடுத்தவில்லை -டிரம்ப் ஒப்புதல்

0 1577
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தமக்கு ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தும் பெரிதுபடுத்தவில்லை -டிரம்ப் ஒப்புதல்

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தமக்கு ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தும் அதனை பெரிதுபடுத்தி பதற்றத்தை அதிகரிக்க எண்ணவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவிததுள்ளார்.

தம்மை பற்றி விமர்சித்து எழுதப்பட்ட புத்தகத்திற்கு பதில் அளித்த டிரம்ப், நான் இந்த நாட்டின் உற்சாகத்தை கூட்டும் தலைவன் என்றும் தான் நேசிக்கும் நாட்டின் மக்கள் அச்சத்தை அடைய விரும்பவில்லை என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டை பலவீனப்படுத்த தாம் விரும்பவில்லை என்றும் துணிவுடன் பிரச்சினைகளை எதிர்கொள்ள விரும்பியதாகவும்  அமெரிக்கர்கள் ஒன்றுகூடி தங்கள் பலத்தை காட்ட வேண்டும் என்று எண்ணியதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments