மைதானத்திற்கு வெளியே சென்ற பேருந்தின் மீது விழுந்த ரோகித் சர்மா அடித்த பந்து

0 5883
மைதானத்திற்கு வெளியே சென்ற பேருந்தின் மீது விழுந்த ரோகித் சர்மா அடித்த பந்து

ஐபிஎல் தொடருக்கான பயிற்சியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அடித்த பந்து, மைதானத்துக்கு வெளியே சென்று ஓடும் பேருந்தின் மீது விழுந்துள்ளது.

இதுதொடர்பான வீடியோவில், திறந்தவெளி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது, சக வீரர் வீசிய பந்தை ரோகித் சர்மா இறங்கி வந்து விளாசியுள்ளார். இதையடுத்து அந்த பந்து 95 மீட்டர் தூரம்வரை சென்று, மைதானத்திற்கு வெளியே சென்ற பேருந்து ஒன்றின் கூரையின் மீது பொத் என விழுந்துள்ளது.

வரும் 19ம் தேதி தொடங்கப்பட உள்ள ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை அணி, சென்னை அணியை எதிர்கொள்ள உள்ளது.

">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments