ஜம்மு-காஷ்மீர் -பஞ்சாப் அடல் சேது பாலம் போக்குவரத்துக்காக மீண்டும் திறப்பு

0 1314
ஜம்மு-காஷ்மீர்-பஞ்சாப் இடையே கட்டப்பட்டுள்ள அடல் சேது பாலம் 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர்-பஞ்சாப் இடையே கட்டப்பட்டுள்ள அடல் சேது பாலம் 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. 

கதுவா மாவட்டம் பசோலியில் கட்டப்பட்டுள்ள அப்பாலம், கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்தது.  தற்போது அந்த பாலத்தை முதல்கட்டமாக நோயாளிகள், வர்த்தகர்கள், பணியாளர்கள் சென்று வரும் வகையில் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் திறந்து விட்டுள்ளது.

விரைவில் பொதுமக்களின் போக்குவரத்துக்கும் பாலம் திறக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments