அரசு கல்லூரிகளில் அமலுக்கு வர உள்ள ஒரே ஷிப்ட் முறையை தனியார் கல்லூரிகளில் அமல்படுத்தக் கோரிய வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

0 1580
அரசு கல்லூரிகளில் கொண்டு வரப்பட உள்ள ஒரே ஷிப்ட் நடைமுறையை, தனியார் கல்லூரிகளிலும் அமல்படுத்தக் கோரிய வழக்கில் பதில் அளிக்கும் படி, உயர் கல் வித்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அரசு கல்லூரிகளில் கொண்டு வரப்பட உள்ள ஒரே ஷிப்ட் நடைமுறையை, தனியார் கல்லூரிகளிலும் அமல்படுத்தக் கோரிய வழக்கில் பதில் அளிக்கும் படி, உயர் கல் வித்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

வழக்கு விசாரணையின்போது, மாநிலம் முழுவதும் ஆயிரத்து 249 தனியார் கலை - அறிவியல் கல்லூரிகள் இயங்கும் போது, பாரபட்சமான முறையில் அரசாணை பிறப்பிக் கப்பட்டு உள்ளதாக மனு தாரர் வழக்கறிஞர், வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக உயர் கல்வித் துறை செயலாளருக்கும், கல்லூரி கல்வி இயக்குனருக்கும், உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர். தமிழகத்தில், 109 அரசு கலை கல்லூரிகளில் ஒரே ஷிப்ட் முறை நடப்பு  கல்வி யாண்டு முதல் அமலுக்கு வருகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments