தீயணைப்புத் துறையினரின் மன அழுத்தத்தப் போக்குவதற்கான பயிற்சி முகாமை சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார்

0 443
சென்னையில் தீயணைப்புத் துறையினருக்கு மன அழுத்தத்தைப் போக்குவதற்கான பயிற்சி முகாமைத் தீயணைப்புத் துறை இயக்குநர் சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.

சென்னையில் தீயணைப்புத் துறையினருக்கு மன அழுத்தத்தைப் போக்குவதற்கான பயிற்சி முகாமைத் தீயணைப்புத் துறை இயக்குநர் சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர்கள், வீரர்கள் ஆகியோருக்குச் சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்புத் துறைத் தலைமை அலுவலகத்தில் ஒரு மாதக் காலம் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமைத் தொடங்கி வைத்த தீயணைப்புத் துறை இயக்குநர் சைலேந்திர பாபு, சென்னையில் நடைபெறும் முகாமில் 800 பேர் பங்கேற்பதாகவும், இதுபோல் பிற மாவட்டங்களிலும் முகாம்கள் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments