கமலா ஹாரிசை துணை அதிபராக தேர்ந்தெடுத்தால் அமெரிக்காவுக்கு அவமானம் - டொனால்டு ட்ரம்ப்

0 2159
கமலா ஹாரிசை துணை அதிபராக தேர்ந்தெடுத்தால் அமெரிக்காவுக்கு அவமானம் - டொனால்டு ட்ரம்ப்

கமலா ஹாரிசை துணை அதிபராக தேர்ந்தெடுத்தால் அமெரிக்காவுக்கு அவமானம் என்று டொனால்டு ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடும் நிலையில், வடக்கு கரோலினாவில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவரை தாக்கி பேசிய டிரம்ப், கமலா ஹாரிசை மக்கள் விரும்பவில்லை என்றும், அவர் ஒருபோதும் அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக வர முடியாது என்றும் கூறினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments