சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு

0 1434
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் உயர்ந்துள்ளது.

நேற்று கிராம் தங்கம் விலை 4 ஆயிரத்து 890 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 39 ஆயிரத்து 120 ரூபாயாகவும் இருந்தது. இந்நிலையில் கிராம் தங்கம் விலை இன்று 19 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 909 ரூபாயாகவும், சவரன் தங்கம் 152 ரூபாய் அதிகரித்து 39 ஆயிரத்து 272 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை உயர்ந்தபோதிலும் வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை. கிலோ வெள்ளி நேற்றைய விலையான 70 ஆயிரம் ரூபாயிலேயே விற்பனையாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments