கொரோனா பெருந்தொற்றால் சுமார் 600 மில்லியன் டாலர்களை இழந்தார் ட்ரம்ப்

0 750
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அமெரிக்க அதிபரும், தொழிலதிபருமான ட்ரம்பின் சொத்துமதிப்பு, சுமார் 600 மில்லியன் டாலர்கள் சரிந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அமெரிக்க அதிபரும், தொழிலதிபருமான ட்ரம்பின் சொத்துமதிப்பு, சுமார் 600 மில்லியன் டாலர்கள் சரிந்துள்ளது.

இதன் காரணமாக போர்ப்ஸ் இதழின் நடப்பாண்டிற்கான அமெரிக்காவின் பணக்காரர்கள் பட்டியலில், கடந்த ஆண்டை காட்டிலும் 64 இடங்கள் பின்தங்கி ட்ரம்ப் 339வது இடத்தை பிடித்துள்ளார்.

அவரின் முக்கிய தொழிலாக கருதப்படும் ஹோட்டல் மற்றும் ரிசார்ட் ஆகிய துறைகள், கொரோனா பெருந்தொற்றால் பெரும் பின்னடைவை சந்தித்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. ட்ரம்பின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பு, சுமார் 2 புள்ளி 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என போர்ப்ஸ் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments