சந்தா கோச்சாரின் கணவரிடம் விசாரணை.. 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 24 பரிவர்த்தனைகள் குறித்து சரமாரிக் கேள்வி..!

0 1182
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் வங்கிக் கணக்குகளில் 24 பணப்பரிவர்த்தனைகள் தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் வங்கிக் கணக்குகளில் 24 பணப்பரிவர்த்தனைகள் தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தீபக்கின் இரண்டு நிறுவனங்களில் 15 கோடி ரூபாய் மதிப்புடைய பணப்பரிவர்த்தனைகள் அமலாக்கத்துறையின் தனி கவனத்துக்கு ஆளாகியுள்ளன. சந்தா கோச்சாரின் இரண்டு கோடியே இருபது லட்சம் ரூபாய் பரிவர்த்தனை, அவருடைய சகோதரி கர்னா வருணா ஜெய்பிரகாஷ் பெயரில் ஒருகோடியே 39 லட்சம் ரூபாய் பரிவர்த்தனை ஆகியவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தீபக் கோச்சாரிடம் அமலாக்கத்துறையினர் 10 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதியளித்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments