ஊறுகாய்க்காக நண்பனை கொலை செய்த கொடூரன்..

0 14370
ஊறுகாய்க்காக நண்பனை கொலை செய்த கொடூரன்..

கோவையில் ஊறுகாய் தராத நண்பனை குத்தி கொலை செய்த வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சித்துகுமாரும், பஜிரங்கிகுமாரும் ஒரே அறையில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளனர்.

நேற்றிரவு பஜ்ரங்கிகுமார் சாப்பிடும்போது குழம்பு தீர்ந்துவிட்டதால், ஊறுகாய் வேண்டுமென சித்துகுமாரிடம் கேட்க, ஊறூகாயை தர மறுத்து மறைத்து வைத்து சித்துகுமார் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

இந்த ஆத்திரத்தில் சித்துகுமார் பஜிரங்கிகுமாரை கழுத்தை நெறித்து கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments