இஸ்ரேலில் கொரோனா பரவலை தடுக்க அரசு தவறிவிட்டதாக கூறி வெற்று நாற்காலிகள் வைத்து போராட்டம்

0 685
இஸ்ரேலில் கொரோனா உயிரிழப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கு மேற்பட்ட வெற்று நாற்காலிகள் வைத்து போராட்டம் நடைபெற்றது.

இஸ்ரேலில் கொரோனா உயிரிழப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கு மேற்பட்ட வெற்று நாற்காலிகள் வைத்து போராட்டம் நடைபெற்றது.

அந்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குறிக்கும் விதமாக டெல் அவிவ் ராபின் சதுக்கத்தில், 1019 வெற்று நாற்காலிகள் வரிசையாக நிறுத்தி வைத்து அதன் மீது ரோஜாக்கள் வைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ஸ்டாண்டிங் டுகெதர் என்ற சமூக நீதி இயக்கம், கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த அரசு தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments