இந்தியாவில் ஒரே நாளில் 1,133 பேர் கொரோனாவுக்கு பலி..!

0 1399
இந்தியாவில் ஒரே நாளில் 1,133 பேர் கொரோனாவுக்கு பலி..!

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 75,809 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதேபோல் ஆயிரத்து 133 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 42 லட்சத்து 80 ஆயிரத்து 423ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 72 ஆயிரத்து 775ஆகவும் அதிகரித்துள்ளது.

33 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமான நிலையில், சுமார் எட்டே முக்கால் லட்சம் (8,83,697) பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments