பிரேசிலின் சுதந்திர தின கொடியேற்று விழா நிகழ்ச்சியில் அதிபர் முக கவசம் அணியாமல் பங்கேற்றதால் சர்ச்சை

0 476
பிரேசிலின் சுதந்திர தின கொடியேற்று விழா நிகழ்ச்சியில் அதிபர் முக கவசம் அணியாமல் பங்கேற்றதால் சர்ச்சை

பிரேசிலின் சுதந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் அதிபர் Jair Bolsonaro மீண்டும் முக கவசம் அணியாமல் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

காலையில் நடந்த கொடியேற்ற விழாவுக்கு அதிபர் மாளிகையில் இருந்து புறப்பட்ட அவர் முக கவசம் அணியாமல் அதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்கள் புடைசூழ வருகை தந்தார்.

இந்த சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் அதிபரின் மனைவி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிபர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் விழாவில் கலந்து கொண்டது அங்கு சர்ச்சையை வெடித்துள்ளது.

பிரேசிலில் கொரோனாவால் இதுவரை 41லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments