தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

0 2056
7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி, தர்மபுரி,சேலம், கடலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடுமென செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த 24  மணி நேரத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments