21-ந் தேதி முதல் தாஜ்மகால், ஆக்ரா கோட்டை திறப்பு -சுகாதார நடைமுறைகள் அறிவிப்பு

0 557
21-ந் தேதி முதல் தாஜ்மகால், ஆக்ரா கோட்டை திறப்பு -சுகாதார நடைமுறைகள் அறிவிப்பு

தாஜ்மகால் மற்றும் ஆக்ரா கோட்டை வரும் 21ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் ஆய்வுத்துறை விடுத்துள்ள அறிக்கையில், தனிமனித இடைவெளியுடன்,கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

நுழைவுச் சீட்டுக்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே வழங்கப்படும் என்றும், முகக்கவசம் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாஜ்மகாலைப் பார்வையிட நாளொன்றுக்கு 5 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments