திருவள்ளூர் மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்

0 6002
திருவள்ளூர் மாவட்டத்தில் 74 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 21 பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 74 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 21 பணிகளை  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியில் 7 ஆயிரத்து 528 பேருக்கு  51 கோடியே 68 லட்சத்து 22 ஆயிரத்து 356 ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

பள்ளி கல்வித் துறை ஊரக வளர்ச்சித்துறை உள்ளாட்சித் துறை தொழில்துறை ஆகியவற்றின் சார்பில் 14.94 கோடி மதிப்பீட்டில் 12 திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments