அரியர் தேர்வுகளை ரத்து செய்தது செல்லாது என ஏஐசிடிஇ கடிதம் எதுவும் அனுப்பவில்லை-அமைச்சர் கே.பி.அன்பழகன்

0 3709

கல்லூரி அரியர் தேர்வுகளை ரத்து செய்தது செல்லாது எனக் கூறி அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் தமிழக அரசுக்கு வரவில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் செங்கல்வராயன் கலை அறிவியல் கல்லூரியில் புதிய கட்டடத்தை அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி.அன்பழகன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை ஏற்று கொள்ளப்படாது எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments