கலிபோர்னியாவில் வெப்ப அலைகளை சமாளிக்க கடற்கரைகளில் தஞ்சமடையும் மக்கள்

0 513
கலிபோர்னியாவில் வெப்ப அலைகளை சமாளிக்க கடற்கரைகளில் தஞ்சமடையும் மக்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே வெப்ப அலைகளை சமாளிக்க கடற்கரைகளில் பொதுமக்கள் தஞ்சமடைந்து வருகின்றனர்.

அதிகவெப்பநிலை காரணமாக காட்டுத் தீ, கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மின் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க வீடுகளில் உள்ள மின் உபகரணங்கள், விளக்குகளை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும், சுமார் 50 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்ட கலிபோர்னியா எடிசன் கோ, சுழற்சி முறையில் மின் விநியோகம் வழங்கி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments