தமிழ்நாட்டில் இன்று 5783 பேருக்கு கொரோனா உறுதி : 5820 பேர் டிஸ்சார்ஜ்

0 3683
தமிழ்நாட்டில் இன்று 5783 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால்,  பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 63 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நோய் தொற்றுக்கு ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 836 ஆக அதிகரித் துள்ளது. வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 5 ஆயிரத்து 820 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 955 பேருக்கும், கோவையில் 538 பேருக்கும், கடலூரில் 388 பேருக்கும், செங்கல்பட்டில் 361 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments