கிரிக்கெட் பந்தில் கிருமிநாசினி தடவிய புகாரில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்ச் கிளேய்டன் சஸ்பெண்ட்

0 1246
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்ச் கிளேய்டன், கிரிகெட் பந்தில் கிருமிநாசினி தடவியதாக எழுந்த புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்ச் கிளேய்டன், கிரிக்கெட் பந்தில் கிருமிநாசினி தடவியதாக எழுந்த புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தின் சச்செக்ஸ்  மற்றும் மிடில்செக்ஸ் கவுண்டிக்களுக்கு இடையே, கடந்த மாதம் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் மூத்த வீரரான மிட்ச் கிளேய்டன், சச்செக்ஸ் அணியின் சார்பில் பங்கேற்று விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கொரோனா தாக்கத்தால் வீரர்கள் பந்தினை எச்சில் கொண்டு துடைக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், மிட்ச் கிளேய்டன் பந்தில் சானிடசரை தடவியதாக புகார் எழுந்தது.

இதையடுத்து அவர் மீது விசாரணை நடத்த உத்தரவிட்ட வேல்ஸ் கிரிக்கெட் வாரியம், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments