ரஜினி வாழ்த்தினாலும், வாழ்த்தாமல் இருந்தாலும் திமுகவுக்கு கவலையில்லை - ஆர்.எஸ்.பாரதி

0 6202
நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்தினாலும், வாழ்த்தாமல் இருந்தாலும் திமுகவுக்கு கவலையில்லை என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்தினாலும், வாழ்த்தாமல் இருந்தாலும் திமுகவுக்கு கவலையில்லை என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம்,
திமுக பொது செயலாளராகவும், பொருளாளராகவும் துரைமுருகன் மற்றும் டி ஆர் பாலு பொறுப்பேற்றதற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தது மற்றும் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றபோது வாழ்த்து தெரிவிக்காததை சுட்டிக்காட்டி செய்தி வெளியாகியுள்ளது குறித்து கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், அது கற்பனையான செய்தி என்றும், துரைமுருகன், டி.ஆர். பாலு ஆகியோர் நண்பர்கள் என்பதால் ரஜினிகாந்த் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments