உணவகத்தின் இலவச வைபையை பயன்படுத்தி கல்வி கற்ற 2 சிறுமிகள்

0 2097
அமெரிக்காவில் உணவகம் ஒன்றின் இலவச வைபையை பயன்படுத்தி ஆன்லைனில் கல்வி கற்ற சிறுமிகளுக்கு இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய் வரை நிதி திரட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உணவகம் ஒன்றின் இலவச வைபையை பயன்படுத்தி ஆன்லைனில் கல்வி கற்ற சிறுமிகளுக்கு இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய் வரை நிதி திரட்டப்பட்டுள்ளது.

கலிபோர்னியா மாநிலத்தில் மான்டேரி கவுண்டியில் டகோ பெல் உணவகம் ஒன்றின் கார் நிறுத்துமிடத்துக்கு அருகே அமர்ந்து அந்த உணவகத்தின் இலவச வைபையை பயன்படுத்தி 2 சிறுமிகள் பாடம் படித்தனர்.

இதை படம் பிடித்த நபர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட இணையத்தில் வைரலாகியது. இதையடுத்து சிறுமிகளுக்கு உதவும் பொருட்டு பலரும் ஆன்லைன் மூலம் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments