ஆன்லைன் வகுப்பின் மூலம் பிரபலமான ஆசிரியை... பட வாய்ப்பை மறுத்ததால் அவதூறு..!

0 20005
ஆன்லைன் வகுப்பின் மூலம் பிரபலமான கேரள ஆசிரியை, பட வாய்ப்பை மறுத்ததால் தன்னை பற்றி முகநூலில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகாரளித்துள்ளார்.

ஆன்லைன் வகுப்பின் மூலம் பிரபலமான கேரள ஆசிரியை, பட வாய்ப்பை மறுத்ததால் தன்னை பற்றி முகநூலில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகாரளித்துள்ளார்.

அகல விரியும் கண்களுடன் குழந்தைகளுக்கு புரியும் வகையில் ஆன்லைனில் பாடம் எடுத்ததால் சமூக வலைதளங்களில் பிரபலமடைந்தவர் கேரளாவை சேர்ந்த ஆசிரியை சாய் சுவேதா.

அவர் பாடமெடுக்கும் காட்சிகள் பரபரப்பாக பார்க்கப்பட்ட நிலையில், திரைப்படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை குடும்பத்தினர், நண்பர்களுடன் ஆலோசித்த பின்னர் சாய் சுவேதா மறுத்துள்ளார்.

இதையடுத்து வாய்ப்பு தருவதாக கூறிய நபர், சாய் சுவேதா குறித்து அவதூறாக முகநூலில் பதிவிட, அந்த பதிவில் ஏராளமானோரும் அவரை திட்டி பதிவிட்டுள்ளனர். இதனை கண்டித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட சாய் சுவேதா, போலீசில் புகாரும் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments