சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தேக்கடியில் ஹெலிகாப்டர் சேவை

0 951
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தேக்கடியில் ஹெலிகாப்டர் சேவை

கேரள மாநிலம் தேக்கடிக்கு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

எர்ணாகுளத்திலிருந்து தேக்கடி மற்றும் மூணாறு ஆகிய முக்கிய சுற்றுலா தளங்களுக்கு ஹெலிகாப்டர் சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தேக்கடியில் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கான தளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, சுற்றுலா பயணிகளுக்கான ஹெலிக்காப்டர் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

முதன் முதலாக ஹெலிக்காப்டர் தரையிறங்குவதை பொதுமக்கள் ஆர்வமாகவும் கண்டுகளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments