இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 83,883பேருக்கு கொரோனா

0 2811
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 83,883பேருக்கு கொரோனா

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 83 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு ஆயிரத்து 43 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,53,407 ஆக உயர்ந்துள்ளது. இதில் சுமார் 29 லட்சத்து 70 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 8 லட்சத்து 15 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரையிலான மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 67 ஆயிரத்து 376 ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments