திருப்பதி ஏழுமலையான் கோவில் பின்புறத்தில் சிறுத்தை நடமாட்டம்

0 2596
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பின்புறத்தில், உள்ள வெங்கடேஸ்வரா மியூசியம் அருகே சிறுத்தை ஒன்று நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பின்புறத்தில், உள்ள வெங்கடேஸ்வரா மியூசியம் அருகே சிறுத்தை ஒன்று நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

பக்தர்கள் தெய்வ தரிசனத்திற்கு செல்லும் பாதைக்கு மிக அருகில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக பக்தர்களின் வருகை குறைந்ததால், திருமலையில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments