கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் அபராதம்.. வருகிறது புதிய சட்ட திருத்தம்..!

0 2860
பொது இடங்களில் முக கவசம் அணிதல், தனி நபர் இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் புதிய சட்ட திருத்தத்தை கொண்டு வர, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக, பொது சுகாதாரம் 1939 என்ற சட்டத்தில், புதிய திருத்தங்களை இணைத்துள்ள தமிழக அரசு, இதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி, ஆளுநருக்கு அனுப்பி உள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தபின், விதிகளை மீறுவோருக்கு எந்த மாதிரியான அபராதம் விதிப்பது ? என்பது உள்ளிட்ட  பல்வேறு அம்சங்களை தமிழக அரசு வெளியிடும்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள தமிழக அரசு, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments