எல்லைப்பகுதிகளில் விழிப்புடன் இருக்க பாதுகாப்பு படையினருக்கு உத்தரவு

0 1723

கட்டுப்பாட்டு எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், விழிப்புடன் இருக்குமாறு பாதுகாப்பு படையினரை உள்துறை அமைச்சகம் உஷார் படுத்தியுள்ளது.

சீனா, நேபாளம் மற்றும் பூட்டான் எல்லைகளில் உச்சபட்ச ஜாக்கிரதையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீன எல்லைப்பகுதிகளில் ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு இந்தோ திபெத் எல்லை காவல்படை, எஸ்எஸ்பி ஆகியவற்றுக்கு  உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் டெல்லியில் இருந்த எஸ்எஸ்பி படைப்பிரவுகள் நேபாள எல்லைப்பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments