மெக்சிகோ சிட்டியில் சைக்கிள் பயன்பாடு அதிகரிப்பு..!

0 651
மெக்சிகோவில் கொரோனா பரவல் அச்சுறுத்தலால் பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிப்பதை தவிர்த்து சைக்கிளை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

மெக்சிகோவில் கொரோனா பரவல் அச்சுறுத்தலால் பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிப்பதை தவிர்த்து சைக்கிளை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

மெக்சிகோவில் போக்குவரத்து நெரிசல்மிக்க நகரங்களில் மெக்சிகோ சிட்டி நகரமும் ஒன்றாகும்.

கொரோனா பரவல் அச்சுறுத்தல் இருப்பதால், பேருந்துகளில் செல்வதையும், கார்களில் செல்வதையும் தவிர்த்து, சைக்கிளை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் சைக்கிளின் விற்பனை அதிகரித்திருப்பதோடு, சுற்றுச்சூழல் மாசுபாடும் குறைந்திருப்பதாக அங்கிருந்தோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments