தங்கம் விலை குறைவு...!

0 4759
தங்கம் விலை குறைவு...!

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 384 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று கிராம் தங்கம் விலை 4 ஆயிரத்து 964 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 39 ஆயிரத்து 712 ரூபாயாகவும் இருந்தது.

இந்நிலையில் கிராம் தங்கம் விலை இன்று 48 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 916 ரூபாய்க்கும், சவரன் தங்கம் விலை 384 ரூபாய் குறைந்து 39 ஆயிரத்து 328 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதேபோல் வெள்ளியின் விலை கிலோவுக்கு ஆயிரத்து 800 ரூபாய் குறைந்து, 74 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments