யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு

0 996
யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 4 ஆம் தேதி நடைபெற உள்ள இந்த தேர்வுக்கான நுழைவுச் சீட்டை, upsc.gov.in என்ற இணையதளத்தில், பதிவு எண், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை குறிப்பிட்டு, பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு நாளன்று, பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுச் சீட்டின் Print Out உடன், புகைப்படத்துடன் கூடிய ஒரிஜினல் அடையாள அட்டையும் எடுத்து வரும் படி தேர்வெழுதுவோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments