இங்கிலாந்தில் பல மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகள்

0 1344
இங்கிலாந்தில் பல மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகள்

இங்கிலாந்தில் பல மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிவது கட்டாயம் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் முதற் கட்டமாக 40 சதவீத பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் எனறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments